தமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை!

– பிரபல சட்டவல்லுனர் அருண் கணநாதன் – தமிழீழத் தேசியக்கொடிக்கு தடையென்பது முற்றுமுழுதான தவறான கருத்தாகும். தமிழீழ தேசியக்கொடியென்பது விடுதலைப் புலிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கொடியல்ல. அது தமிழீழ மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கொடியாகும் என சட்ட வல்லுனராகிய திரு அருண் கணநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார். அண்மையில் தமிழ் தகவல் நடுவம் ஒழுங்குபடுத்தியிருந்த கலந்துரையாடலொன்றில், எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு அவர் இதனைத்; தெரிவித்திருந்தார். தற்போது பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் தமிழ் இனவழிப்பு தின முள்ளிவாய்க்கால் எழுச்சி நிகழ்வுகளில், மக்கள் ஆணைக்கு மாறாக, தேசிய … Continue reading தமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை!